சில வரிகளில்
![](https://eluthu.com/images/loading.gif)
கடினம்
விடையே தெரியாத
கேள்விக்கு
பதில்!!!
சிகரெட்
உன் இதழோடு என் இதழ்
வைத்த - ஒரே குற்றத்திற்காக
என் இதயத்தை
இற்றுப்போகச் செய்தவளே!
வாழ்க்கை
தொலைத்துவிட்டுத் தேடுவதல்ல
அலைந்த பின்பு
அடைவது!!!
சுவாசம்
நன் உன்னை நேசிக்க சுவாசிக்கிறேன்
நீ என்னை நேசிக்க யோசிக்கிறாய்!!!