தியானம்

தியானம்!
மன சலன சமாதானம்!
அகப்பிரேமம்! அமைதி ஞானம்!

தியானம்!
உள் மனதின் உன்மத்தம்!
ஆழ்மன ஓங்காரம்! ஆனந்த அடிநாதம்!

தியானம்!
ஆறரிவின் அற்புதம்!
அகதிண்மம்! ஆன்ம பலம்!

தியானம்!
மனிதனுக்கு தேவை இதில் ஞானம்!
ஓரு மறுமலர்ச்சி பயணம்! சுகம்!

எழுதியவர் : கானல் நீர் (23-Apr-14, 4:42 pm)
பார்வை : 97

மேலே