வாசித்துப் போ

புகைந்து
கொண்டிருக்கிறார்
பாதிபேர்

புரிந்தும் புரியாமலும்
புறந்தள்ளி

புகைத்துக்
கொண்டிருக்கிறார்
மீதிபேர்

ஓரமாய்
நகைத்துக்
கொண்டிருக்கிறது
வாழ்க்கை

ஒரு நிமிடம்...

புத்துணர்வு
வேண்டுமா?

புத்தகம் ஒன்றை
வாங்கி

வாசித்துப்
புதைந்துபோ!!!

எழுதியவர் : சர்நா (23-Apr-14, 6:02 pm)
பார்வை : 95

மேலே