என் கைகள்

உன் பிரிவுகளை
கவிதைகளாய்
எழுதி
எழுதி
என் கைகள்
உடைந்து விடும்
போல அன்பே

எழுதியவர் : (24-Apr-14, 10:08 pm)
பார்வை : 88

மேலே