காத்து கிடக்கிறதோ

தேவதையே உன்னக்காய்
எத்தனை கோவிலில்
தெய்வங்கள்

காத்து கிடக்கிறதோ
உன்னை காதல்செய்யாவிட்டாலும்
கண்டுவிட்டு செல்லலாம் என்று
என்னை போல

எழுதியவர் : (24-Apr-14, 9:27 pm)
பார்வை : 82

மேலே