உயிர்

எங்கே வந்த ஜீவன் அது...
மழையில் நினைந்த ஓலைக்குடிலில் கள்ளிக்காட்டின் புலித்திப்புயலில் முள்ளைவெட்டி வேர்வைதேர்த்து பட்டப்பகலில் பாலை வெட்டி கஞ்சிகுடித்த வேலன் இல்லாள் சுமந்து வந்தால் மாலை விழுந்து இருளும் சூழ சுமையின் எடையோகூடிப்போக பொருத்தால் தவித்தால் வலியில் துடித்தால் யாரும் இல்லா ஒற்றைப்பாதையில் கள்ளும் முள்ளும் நெருஞ்சிப் பாறையும் வலியைக்கூட்ட மயங்கிப்போனால் மாழையின் வாசம் தூரம் வீச அவள் அலை வந்து எழுந்தான் விரைந்தான் கையில் அருவாள் மண்ணில் புதைய கால்கள் இரண்டும் விண்ணில் பறக்க விரைந்தான் ஆவனோ அறியா மடையன் வழியில் வந்தவள் எட்டவிழுந்தவள் இழுத்தா எரிந்தால் சாலை நடுவில் மழையும் துழிக்க வலியில் மடிய மடியைவிரித்தவள் விழிகள் திறக்க பயந்தே போனாள் இடியும் சற்றே உறைந்தே பொனது இவளின் சத்தம் அவனை இழுத்தது அருகில் வரவே புதுஉயிர் அழுகை அழுதே பிறந்தாள் வாழ்கையைத்தொடங்கும் முன் தொட்டே அழதாள் என்னாதன் பசமோ தாய் பட்ட வலியை தாங்காத பச்சைக் குழந்தையின் பாசமா அந்த அழுகையும் பூமித்தாய் குடிக்கும் புதுக்கண்ணீரும், வந்தவன் வேலன் தன்உறவைக் கொண்டவன் கண்டவன் மகிழிந்தான் அழுதான் வாரி அவளை அணைத்தான் இது தான் உயிர்

எழுதியவர் : (26-Apr-14, 9:52 am)
Tanglish : uyir
பார்வை : 65

மேலே