காதல் போர்

பெண்ணே 1
உன் கண்களின்
படையெடுப்பில்
சிறைபிடிக்கப்பட்ட
நினைவுகள்
சுகமாய் தான்
இருக்கிறது
உந்து மனதருகே
நினைவு இழந்த நானோ
உனது
ஈட்டி வார்வைகள்
ஏந்தி
உயிருக்கு அல்லவா
போராடிகொண்டிருக்கிறேன்
காதல் போர்களத்தில்..
நீர் ஊற்ற
வருவாய்
என்றுக்கையில்
மீண்டும்
உன் சிரிப்பு கனைகளை
தொடுத்து
மீதமிருந்த
துடிப்பையும்
சிதறிடித்து விட்டாய் .
யாரும்
வென்றதில்லையொ
பாவையரின்
கண்கள் படையெடுப்பில்
காதல் போர்களத்தில்
இருந்தால்
ஒரு தகவல்
சொல்லுங்கள்
நானும் மீண்டுவர....