பணத்தின் ஆதிக்கம்

ஏழைக்கும் பணக்காரனிருக்கும்
இரத்தத்தின் நிறத்தை
ஒன்றாய் படைத்த இறைவன்
உணர்வுகளை ஒன்றாய் படைக்க
மறந்தது ஏனோ???
இறைவனுக்கும் நியாபக மறதியோ???

எழுதியவர் : சங்கீதா (26-Apr-14, 4:31 pm)
சேர்த்தது : Venkatesan Sangeetha
Tanglish : panatthin aathikkam
பார்வை : 61

மேலே