காதல் - நட்பு -போராட்டம்

நீ நட்பிற்கு கொடுக்கும்
மரியாதையினால்
நான் உன்னை காதலித்தேன்
ஆனால்
நீயோ நட்பு ஒருபோதும் காதலாகாது என்கிறாய்..

எழுதியவர் : சங்கீதா (26-Apr-14, 5:00 pm)
சேர்த்தது : Venkatesan Sangeetha
பார்வை : 175

மேலே