காதல்

நீ என் தோழன் என்பதால்
உன்னை காதலித்தேன்
ஆனால்..
நீயோ நான் உன் தோழி
என்பதால் என்னை ஏற்கமருக்கிறாய்..

எழுதியவர் : சங்கீதா (26-Apr-14, 4:56 pm)
சேர்த்தது : Venkatesan Sangeetha
Tanglish : kaadhal
பார்வை : 238

மேலே