காதல்

ஜெயிப்பதில் மட்டும் தான்
சுகம் என்று நினைத்துகொண்டு இருந்த
எனக்கும் புரிய வைத்துவிட்டது
விட்டுகொடுத்து தோற்பதிலும்
இருக்கும் சுகத்தை...

எழுதியவர் : சங்கீதா (26-Apr-14, 4:54 pm)
சேர்த்தது : Venkatesan Sangeetha
Tanglish : kaadhal
பார்வை : 167

மேலே