என் கனவு

உன்னை சேரவேண்டும்
என்பதே என் வாழ்க்கை கனவு
நிச்சயம் அடைவேன்..
அந்த "உன்னை" என்பது

"தேவையான அளவுக்கு பணம்"
"உயிரையும் கொடுக்க துணியும் நட்பு"
"உண்மையான உயிரான வாழ்க்கை துணை"
"நிம்மதியான உறக்கம்"
"உறக்கத்திலும் என் தாய் மடியில் மரணம்"

எழுதியவர் : சங்கீதா (26-Apr-14, 4:48 pm)
சேர்த்தது : Venkatesan Sangeetha
Tanglish : en kanavu
பார்வை : 78

மேலே