காதல் சொல்ல வந்தேன்
ஒவ்வொரு முறையும்
உன்னிடம்
என் காதல் சொல்லி
கல்யாணம் பண்ணிக்கலாமா
கேட்க
துடிக்கும் போது
வீணாய் போன என்
கார்பாரேட் நண்பன் வந்து
சொல்றான் - மச்சி ரெசேசன்ல ( recession)
ஆளா தூக்கப் போறாங்க....
அடுத்து நீதான்னு நினைக்கிறேன் !

