தலைவி

தவறான சிந்தனை
தாங்கியவள் கண்ணை சைகை
காட்டியே சிறகடிக்கும்
வித்தையுடன் கள்ளி
காத்திருந்தால் காமலனைதேடி

எழுதியவர் : வழிப்போக்கன் (27-Apr-14, 8:29 pm)
சேர்த்தது : அருண்
Tanglish : thalaivi
பார்வை : 226

மேலே