தொல்லைபேசி

தொலைவில் இருப்பவரை
இணைக்கும்
தொலைபேசி....

தொல்லைபேசியாய்....!!1
மாறிப்போனது ..

என் தோழிகளுக்கு ...

நான்
உன்னோடு மட்டும்
பேசுவதால் ....!!!!

எழுதியவர் : ஏழிசைவாணி (28-Apr-14, 2:01 pm)
சேர்த்தது : EZHISAIVAANI
Tanglish : thollaipesi
பார்வை : 382

மேலே