ஒருதலை காதல்

பூக்கள் பூக்கும் சப்தம்..
என் காதலி துயில் எழுந்தால்..!!

என் மீது பூக்கள் உதிரும் சப்தம்..
நானோ நீங்கா துயில் அடைந்தேன்
காதலுடன் என் கல்லறையில்..!!

எழுதியவர் : விநாயகபாரதி.மு (28-Apr-14, 11:56 am)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
Tanglish : oruthalai kaadhal
பார்வை : 561

மேலே