உயிர்

உன்பெயரை உச்சரிப்பதால் தான்என்னவோ…!!

என் உயிர் கூட உடம்பில் உதிராமல் உசலாடி கொண்டிருகிறது …!!!

எழுதியவர் : விநாயகபாரதி.மு (28-Apr-14, 11:55 am)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
Tanglish : uyir
பார்வை : 226

மேலே