மறக்காமல் வந்து விடு…

“மறந்து விடு” என்றவள்..,
திரும்ப வந்தாள்
“திருமணம்” மறக்காமல்
வந்து விடு என்று..!!

எழுதியவர் : விநாயகபாரதி.மு (28-Apr-14, 12:36 pm)
பார்வை : 168

மேலே