நட்பு

பழகுவதற்கும்
சொல்லி கொடுக்கவில்லை ...
பாசத்தை பரிமாறி கொள்ளவும்
சொல்லி கொடுக்கவில்லை..
தோள் கொடுக்கவும்
சொல்லி கொடுக்கவில்லை
தோள் சாயவும்
சொல்லி கொடுக்கவில்லை
ஆனால் தினம் தினம்
நடக்கிறது இயல்பாக
நட்பினில் மட்டும்*****

எழுதியவர் : சங்கீதா (28-Apr-14, 3:30 pm)
சேர்த்தது : Venkatesan Sangeetha
Tanglish : natpu
பார்வை : 77

மேலே