நட்பு

பேச பேச தான்
நட்பு மலரும் என்பார்கள்
பழக பழக தான்
நட்பு கூடும் என்பார்கள்
ஆனால்
பேசாமலும்
பழகாமலும் கூட
நட்பு மலர்ந்து கூடிவிடும்
உண்மையாக நேசித்தால்

எழுதியவர் : சங்கீதா (28-Apr-14, 3:33 pm)
சேர்த்தது : Venkatesan Sangeetha
Tanglish : natpu
பார்வை : 88

மேலே