காதலர் தினம்

காதலர்களுக்கு
மட்டும் சொந்தம் இல்லை..
உண்மையாக
நட்பை, உறவுகளை
நேசிப்பவர்களுக்கும்
சொந்தம் தான்...

எழுதியவர் : சங்கீதா (28-Apr-14, 3:36 pm)
சேர்த்தது : Venkatesan Sangeetha
Tanglish : kathalar thinam
பார்வை : 75

மேலே