அடம் பிடித்து

நீ என்னை
அப்பட்டமாய் வெறுக்கிறாய்
என்பது தெரிந்த பின்னும்

என் காதல்
அம்மாவிற்காக
அடம் பிடித்து
அழுகிற குழந்தை போல
என்னை அழவைக்கிறது
அன்பே ...............................

எழுதியவர் : (28-Apr-14, 4:01 pm)
சேர்த்தது : பேரரசன்
Tanglish : adam pitithu
பார்வை : 111

சிறந்த கவிதைகள்

மேலே