காத்திருப்பதும் காதல்

உன் கண்கள்
காணும் தருணம்
சொன்னது
உன் பாதையில்
சருகாய்
காத்திருப்பதும்
காதல் என்று.

எழுதியவர் : Maheswaran (28-Apr-14, 5:58 pm)
சேர்த்தது : Mahes6
பார்வை : 123

மேலே