சிறைச்சாலை

சிறைச்சாலை

இதுவரையிலான உன் தொடர்பு எல்லைக்குள்
முடங்கிக் கிடக்கிறது
என் ஆயுள்ரேகையின் கூட்டுத்தொடர்,,
இன்னும் சிலமுறை தொடர்ந்துவிடேன்,,
குரல்தேயும் முன்னே
மேலும் கொஞ்சமாகக் கூட்டிக்கொள்கிறேன் ,,

அனுசரன்,,,

எழுதியவர் : அனுசரன் (29-Apr-14, 2:14 am)
Tanglish : siraichchaalai
பார்வை : 101

மேலே