எதார்த்தம்
என் படைப்பில் விழவில்லை
பிறர் பார்வை வேண்டிக் காத்திருக்க
பலர் படைப்பை நான் பார்க்க
பலரும் என்படைப்பை
பார்வையிட காத்திருக்க
பல கருத்தை நான் தந்திட
படைக்க கூட நேரமில்லை
நான் படைக்கும் போது
நேரம் போகவில்லை
பிறரின் கவி படிக்கும் போது
நேரம் போதவில்லை