தாகம்

உன் நினைவிலே உறைந்திடும்
நிலைகுத்தின பார்வைகள்...

என் நெஞ்சிலே நிறைந்ததால்
கண் சொருகின மயக்கங்கள்...

மென்று விழுங்கின எச்சிலும்
கொண்டாடின என் காதலை...

எத்தனை நாள் இந்த ஏக்கமோ-
விடியலைத் தேடும் படையல்கள்...

எழுதியவர் : (29-Apr-14, 11:05 pm)
சேர்த்தது : shruthi
Tanglish : thaagam
பார்வை : 80

மேலே