எதிர்காலம்

சாலையில் நடந்து வருகையிலே தாகம் எடுத்தது ......
கடைக்காரரிடம் தண்ணீர் கேட்டேன் ......
அவர் சொன்னார்...
பாக்கெட் ரெண்டு ரூபாய் ..........
பாட்டில் பத்து ரூபாய் .......
நானோ திகைத்து நின்றேன்!!!!!!!!!
உடனே மழை பெய்தது.....
நான் கேட்டேன் ....
வின்ணிலிருந்து வருகின்ற இந்த மழைத்துளி எவ்வளவு ரூபாய் ????????

எழுதியவர் : காமாட்சி ராஜன் (2-May-14, 1:41 pm)
சேர்த்தது : காமாட்சி ராஜன்
Tanglish : yethirkaalam
பார்வை : 106

மேலே