நட்பு
உன் கூட பிறக்கவில்லை உனக்கு நான் உடன் பிறப்புமில்லை இருந்தும் உன்னை பிடிக்கிறது உள்ளங்களால் ஒன்றாகி உறவுகளில் கலந்திருக்கும் உடன் பிறவா நம் உறவுக்கு இன்றல்ல நாளையல்ல என்றென்றும் வாழ்வு உண்டு..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
