விபத்து

சாலையைக்
கடக்கச்சென்றான்
கடந்தும் விட்டான்
சாலையை அல்ல
அவன் வாழ்க்கையை

எழுதியவர் : அன்புசூரியா (3-May-14, 4:37 pm)
சேர்த்தது : அன்பரசு
Tanglish : vibathu
பார்வை : 94

மேலே