மழை-ஹைக்கூ

மழை வேண்டுகிறான்
சம்சாரி
வழிந்தோடும் வியர்வை.


பெருமழை
சப்தம்
பெண்களின் பேச்சு.

கப்பல்விடும் குழந்தை
தெருவெள்ளத்தில்
கனவில்.

சொல்லக் கேள்வி
காணக்கிடைக்கவில்லை
மாதம் மும்மாரி.

எழுதியவர் : க.இராமஜெயம் (6-May-14, 7:46 pm)
சேர்த்தது : Ramajayam
பார்வை : 113

மேலே