துளியூண்டுக் கவி
ஜன்னல் வெளியே
பறக்குது சிங்காரச் சென்னை.
ரன்வேயில் விமானம் !
#####
வண்ண விளக்குகள்
வழிந்தோடுது காலடியில்.
இரவு மழை!
#####
தங்க நிலா உடைந்து
துகள் துகளாய்
கடலலையில்.
இன்று பௌர்ணமி !
ஜன்னல் வெளியே
பறக்குது சிங்காரச் சென்னை.
ரன்வேயில் விமானம் !
#####
வண்ண விளக்குகள்
வழிந்தோடுது காலடியில்.
இரவு மழை!
#####
தங்க நிலா உடைந்து
துகள் துகளாய்
கடலலையில்.
இன்று பௌர்ணமி !