சக்தி பாதம்

கற்பனை பெருகிட வேணும்
--கற்சிலை போலே ! கவிதை
விற்பனை மெருகிட வேணும்
--விற்புருவத் தாளாம் சக்தி
பொற்பதம் அருகில் வைத்து
--போற்றிநின் றோமே ஆனால்
அற்புதம் தருகச் செய்து
--அருளுவாள் அன்னை அவளே !
விவேக்பாரதி
கற்பனை பெருகிட வேணும்
--கற்சிலை போலே ! கவிதை
விற்பனை மெருகிட வேணும்
--விற்புருவத் தாளாம் சக்தி
பொற்பதம் அருகில் வைத்து
--போற்றிநின் றோமே ஆனால்
அற்புதம் தருகச் செய்து
--அருளுவாள் அன்னை அவளே !
விவேக்பாரதி