2ஜி

காவு கொண்டது
செல்போன் டவர்
சிட்டுக்குருவி.

ஓயாத பேச்சு
செல்போனில்
வளரும் பிரச்னை.

நீதிமன்ற சாட்சி
உறவுக்கு
செல்போன் பேச்சு.

காந்திஜி நேருஜி
விடுதலை பெற
2ஜி 3ஜி சிறைசெல்ல.

எழுதியவர் : க.இராமஜெயம் (7-May-14, 8:48 pm)
சேர்த்தது : Ramajayam
பார்வை : 63

மேலே