அழகானவளே நீ

அழகானவளே நீ..
உன் காதோர கூந்தல் தான்
அழகக்குகிரதடி பெண்ணே...!
உன் கழுத்தை..!!
என் அன்பு மட்டுமே
என்றும் சந்தோசமாகும் பெண்ணே..!
உன் வாழ்க்கையை....!!
ஷாஜஹான்முத்து....

எழுதியவர் : ஷாஜஹான்முத்து (9-May-14, 11:28 am)
சேர்த்தது : shahjahanmuthu
பார்வை : 78

மேலே