நிலவின் முகம்
நிலவின் முகம்...
பெண்ணவளே.. பேரழகியே..!
உன் காதோர கூந்தலால் தான்,
உன் கழுத்து அழகாகிறது ..!!
உன் விழியோரம் முழுவதும்
கவர்ந்திலுக்கும் காந்த சக்தி கொண்டு இழுக்கிறாய்..
நான் எங்கிருந்தாலும்..!!!
உன் அழகான உதட்டில் ,
என் உதட்டை பதித்து விட முடியாத என
தவம் கிடக்கிறேன்..!
பல வருட காலமாக..!!
உன் அனுமதிக்காக..!!
உன்னை என் கண் அருகே வைத்து,
தினமும் அழகாகி பார்க்கும் சிலையைடி நீ..!
காலம் முழுவதும் போதுமடி..!
உன் முகம் பார்த்து நான் வாழ..!!
உன் மீது உண்மையான காதல் கொண்டு..!!!
ஷாஜஹான்முத்து...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
