மயானம்

மீண்டும் வாரா தேசத்திற்கு

மாண்டவர்கள் போவது போல

ஏனோ தெரியவில்லை ....

மனங்களும் மயானம் செல்கிறது ............

மீளாத் துயரத்தில் ......................!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : ezhisaivaani (10-May-14, 9:47 am)
Tanglish : maayaanam
பார்வை : 111

மேலே