பட்ட மரம்
வெட்ட வெளியில்
மொட்டையாய்
நிற்கிறாய்
நீ ...
புரியாமலே ...
கரைந்தன
காலங்கள் ?
அர்த்தங்கள்
புரிந்திற்று...
துளிர்த்துவிட்டாய்
நீ ..
ஆனால்
நான் ?
வெட்ட வெளியில்
மொட்டையாய்
நிற்கிறாய்
நீ ...
புரியாமலே ...
கரைந்தன
காலங்கள் ?
அர்த்தங்கள்
புரிந்திற்று...
துளிர்த்துவிட்டாய்
நீ ..
ஆனால்
நான் ?