அன்னையர்தின நல்வாழ்த்துக்கள்
"அன்பைக்காட்டி வளர்த்த பிள்ளை முதியோர் இல்லத்தில் சேர்த்த பின்பும்..! ஆண்டவனை வேண்டுகிறாள் என் பிள்ளையையும் இங்கு அனுப்பிவிடாதே இறைவா என்று..! அன்னையின் அன்பிற்கு விலைகள் ஏது..! விண்ணைக்கொடுத்தாலும் போதாது..! லக்ஷ்மணன் (மதுரை)