காதலை கெடுத்து விடுமோ
காதல் கிரிக்கட்டில்
துடுப்பெடுத்து ஆடும்
துடுப்பாட்டக்கரன் போல் ...!!!
எந்த நேரம் அவுட்
ஆகிடுவமோ -
என்ற ஏக்கம் போல் ...!!!
இடையிடையே மூன்றாம்
நபர் தலையீடும் நம்
காதலை கெடுத்து விடுமோ ..?
என்ற பயமும் வேறு....!!!
காதல் கிரிக்கட்டில்
துடுப்பெடுத்து ஆடும்
துடுப்பாட்டக்கரன் போல் ...!!!
எந்த நேரம் அவுட்
ஆகிடுவமோ -
என்ற ஏக்கம் போல் ...!!!
இடையிடையே மூன்றாம்
நபர் தலையீடும் நம்
காதலை கெடுத்து விடுமோ ..?
என்ற பயமும் வேறு....!!!