அன்பு

ஒளி இழந்த விழிகள்...

பாதை தேடும் பாதங்கள்...

என்றென்றும்,

தேடினாலும் கிடைக்காதது

நம் இருவரின் "அன்பு" மட்டுமே...


இப்படிக்கு
-சா.திரு-

எழுதியவர் : சா.திரு (11-May-14, 11:46 am)
Tanglish : anbu
பார்வை : 66

மேலே