நானும் நீரும்

காற்று,வெளிச்சம்,நீர்-

பாட்டன் சும்மா தூக்கித்தந்தார்,

நீருக்கு நான் விலை போட்டேன்,

என் பேரனுக்கு!

எழுதியவர் : தர்கா நகர் ஸபா (12-May-14, 9:50 am)
சேர்த்தது : Dharga Nagar Safa
Tanglish : naanum neerum
பார்வை : 75

மேலே