என்னவளின் சாயல்

என்னவளின் சாயல்..
வானத்தில் நிலாவின் தோற்றம்...!
உற்று கவனித்தால்..!
என்னவளின் முகமே..!
அவளை நான் நேசித்த நாள் முதலாக.. !!
என்னை காண நிலா முகமாக... !!
என்னவள் என் கண் முன்னே..!!!

எழுதியவர் : ஷாஜஹான்முத்து (12-May-14, 12:38 pm)
சேர்த்தது : shahjahanmuthu
Tanglish : ennavalin saayal
பார்வை : 80

மேலே