நண்பேண்ட

நாலு வீடு தள்ளி தள்ளி
நாம் பிறந்தோம் ஒரே மாதம்
நாள் முழுக்க நாம ஊர சுத்த
நான் படிச்சேன் நல்ல படியா
நாலாவதோட நீ போன கொத்த வேலையா
ஆனா நட்பு மட்டும் விட்டு போல கொஞ்சம் கூட
வீடு கட்ட படம் வரைய நான் படிச்சேன்
படம் வரஞ்ச வீட்ட கட்ட நீ உழைச
கட்டிய வீட்டில் இப்ப வாழ்கிறோமே
இரு உடல் !!! ஒரு உயிரா!!!

என்றும் உன் நினைவில் நண்பேண்ட.......................

எழுதியவர் : தமிழ் குமரன் (13-May-14, 4:30 pm)
பார்வை : 202

மேலே