என் உடல் உயிர் எல்லாம்

இதை விட நீ என்னை
காதலிக்காமல் விட்டிருக்கலாம்
காதலித்து நின்னைவுகளை
தந்து விட்டு - என்னை
தெரியாததுபோல் -போகும்
போதுதானடி சுண்ணாம்பு
சூழைக்குள் வெந்து துடிக்கும்
மண் புழுபோல் ஆகிறது
என் உடல் உயிர் எல்லாம் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (14-May-14, 10:48 am)
பார்வை : 242

மேலே