உன்னை எண்ணி

சத்தம் இல்லாமல் கண்ணீர் வடிகிறது
அதில்
ரத்தம் கொஞ்சம் சேர்ந்தே வடிகிறது
தினம் தினம் இரவுகளில்
உன்னை எண்ணி எண்ணி பெண்ணே ...

எழுதியவர் : வினோத் (15-May-14, 10:32 am)
சேர்த்தது : vinoth srinivasan
Tanglish : unnai yenni
பார்வை : 95

மேலே