ஒரு தலைக் காதல்

பாசம் வைத்தேன்
வேஷம் என்றான் !

நேசம் வைத்தேன்
நெருங்காதே என்றான் !

அன்பு காட்டினேன்
அழகில்லை என்றான் !

காதல் கொண்டேன்
கல்லறை கட்டினான் !

எழுதியவர் : ராஜ லட்சுமி (15-May-14, 5:35 pm)
Tanglish : oru thalaik kaadhal
பார்வை : 722

மேலே