அன்பு

அன்பு செல்வம்
அன்னையாய் மாறி
அன்பை பொழியும்
நெகிழ வைக்கும் காட்சி !

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (15-May-14, 7:46 pm)
Tanglish : anbu
பார்வை : 124

மேலே