நினைத்தேன்

மழை வரும் என்று நினைத்தேன்
அவள் வந்து நின்றாள்
புயல் போனது என்று நினைத்தேன்
அவள் சென்று விட்டாள்...

எழுதியவர் : காந்தி (16-May-14, 7:58 am)
Tanglish : ninaithen
பார்வை : 132

மேலே