யாரிந்த உலகையாள

வீரமவனது கைகளால், கூரிய வாளினை
வீற்றெடுத்த கட்டுடல் கொண்ட வீரனும் வேண்டா,

சேனையது கூட்டந்தன்னை கொண்டுவித்த,
செல்வங்கள் பல இறைக்கும்,
முப்படைகள் கொண்டரசனும் வேண்டா,

மானமது முதலுடயாய்,
யாவுளக் கற்பினைப் பூணிய,
அம்மங்கையே போதும் இவ்வுலகை யாள..!

எழுதியவர் : ரேணுமோகன் (18-May-14, 3:49 pm)
பார்வை : 153

மேலே