மாற்றம் யாராலோ

பருக்களாய் வெளியே தெரிகின்றது
பருவத்தின் மாற்றம் ..!
உள்ளே நடந்ததோ
வேதியல் மாற்றம்...
கவிதையாய் கிறுக்கல்கள் ..!
பூஞ்சோலையாய் பொட்டல்காடுகள் ..!
மயில்களாய் காக்கைகள் ..!
தெய்வமாய் அஞ்சல்காரன் ..!
நீளும் இரவுகள் விடியா கனவுகள் ..!
கடந்த அவை எல்லாம்
காதலின் மாற்றமோ..?

எழுதியவர் : கவி பாரதி (20-May-14, 6:39 pm)
Tanglish : maatram yaraLo
பார்வை : 89

மேலே